Album Image

பிரபாலினி ஆல்பங்கள்

1995 இல் பிரபாலினி தனது முதல் ஆல்பமான “சங்கீத சாம்ராஜ்யம்” தனது தந்தை மற்றும் தாயுடன் இணைந்து இசையமைத்து வெளியிட்டார். இந்த ஆல்பம் ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ், யுகே, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தின் மூலம் சிடி வடிவில் இசை ஆல்பத்தை இயற்றி வெளியிட்ட முதல் இலங்கைத் தமிழ்ப் பெண்மணி ஆவார்.

ஐரோப்பா மற்றும் கனடா முழுவதிலும் பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்குப் பிறகு 1996 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பிராங்பேர்ட்டின் தமிழ் மன்றத்தால் (கலைக்காவலர் திரு. ஸ்ரீபதி சிவனடியனால்) "ஈழத்து மெல்லிசை குயில்" எனப் பாராட்டப்பட்டு விருது வழங்கப்பட்டது.

பிரபாலினி பாடல்கள்

முதல் இலங்கை தமிழ் பெண் இசை அமைப்பாளர் பாடல்கள்

ஆத்தங்கரை ஓரத்திலே
இசையமைப்பாளர்: பிரபாலினி பிரபாகரன் பாடியவர்: பிரபாலினி பிரபாகரன்
...
00:00
00:00

விமர்சனம்

இந்த இணையதளத்தில்
பாடல்கள் கிடைக்கும்